நாளமில்லா சுரப்பிகள்

Posted on June 12, 2018. By Admin
blog-4

நாளமில்லா சுரப்பிகள்

மனித உடலில் இயக்கு நீரை சுரப்பதற்கு இருவகைச் சுரப்பிகள்கா ணப்படுகின்றன. ஒன்று நாளமுள்ள சுரப்பிகள், மற்றொன்று நாளமில்லா சுரப்பிகள்.

நாளமுள்ள சுரப்பிகள் எக்சோகிரைன் சுரப்பிகள் என்றும் அழைக்கப்படுறது. இந்த சுரப்பிகள் தங்களது சுரப்புகளை தத்தம் சுரப்பு குழாய் அல்லது நாளங்கள் வழியே இலக்கு சுரப்பிகளுக்கு சேர்க்கின்றன.மனிதர்களில் பல நாளமுள்ள சுரப்பிகள் காணப்படுகிறது. வியர்வை சுரப்பி, உமிழ்நீர் சுரப்பி, மந்திகை சுரப்பி, செர்மினிஸ் சுரப்பி, பித்த நீர் சுரப்பி,கண்ணீர்சுரப்பி ஆகியவை மனிதர்களில் காணப்படும் மிக முக்கியமான நாளமுள்ள சுரப்பிகள் ஆகும். கல்லீரல் மற்றும் கணையம் ஆகியவை உடற்கூற்றின் அடிப்படையில் நாளமில்லா சுரப்பியாகவும் நாளமுள்ள சுரப்பியாகவும் செயல்படுகிறது; ஏனெனில் அவற்றின் சுரப்புகளான , பித்தநீர் மற்றும் கணைய சாறு ஆகியவற்றை நேரடியாக இரத்தத்திற்கும் அனுப்புகின்றன அதே போன்று தங்களது சுரப்புகளை நாளங்கள் வழியாகவம் அனுப்புகின்றன.இந்த நாளமுள்ள சுரப்புகள் மனிதர்களில் மிக முக்கிய பணிகளை மேற்கொள்கின்றன.

Leave a Comments

Book appoinment