நாளமில்லா சுரப்பிகள்
மனித உடலில் இயக்கு நீரை சுரப்பதற்கு இருவகைச் சுரப்பிகள்கா ணப்படுகின்றன. ஒன்று நாளமுள்ள சுரப்பிகள், மற்றொன்று நாளமில்லா சுரப்பிகள்
நாளமில்லா சுரப்பி
நாளமில்லா சுரப்பி மனித உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளிலேயே மிகப்பெரியது – தைராய்டு ஹார்மோன்களை சுரப்பவை – நாளமில்லா சுரப்பி நாளமில்லா சுரப்பியை பற்றி படிக்கும் பிரிவிற்கு உட்சுரப்பியல் (Endocrinology) என்று பெயர். மனித உடலில் பல்வேறு இடங்களில் வேதிப்பொருளை சுரந்து உடல் வளர்ச்சிக்கு நரம்பு மண்டலத்துடன் துணை நிற்பது – நாளமில்லா சுரப்பிகள் ஆளுமையின் தன்மையை நிர்ணயிப்பது – நாளமில்லா சுரப்பி நாளமில்லா சுரப்பிகளின் தலைமை சுரப்பி (Master Gland) எனப்படுவது – பிட்யூட்டரி எலும்பு